ஆசிய கோப்பை வென்றதன் ரகசியத்தை கூறும் இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்

இலங்கை கிரிக்கெட் அணியில் அனைவரும் ஒரே மட்டத்தில் இருப்பதால் அணியை நிர்வகிப்பது இலகுவாக உள்ளதாக அணியின் தலைவர் தசுன் சானக்க (Dasun Shanaka) தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்றைய தினம் (15-09-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தசுன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், “அணியில் ஒரு பெயருக்காக யாரும் தனித்தனியாக இருக்க முயற்சிக்கவில்லை.வலிந்து ஹசரங்கா, சாமிகா, பானுக ராஜபக்ஷ ஐபிஎல்லில் விளையாடியுள்ளனர், … Continue reading ஆசிய கோப்பை வென்றதன் ரகசியத்தை கூறும் இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்